¡Sorpréndeme!

இந்த ஐ.பி.எல். சீசனில் சென்னையில் போட்டிகள் இவைகள் தான் | Oneindia Tamil

2018-02-15 782 Dailymotion

ஐபிஎல் 11வது சீசன் ஏப்ரல் 7ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 7ம் தேதி துவங்குகிறது. இந்த முறை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகின்றன.

மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.

ipl season 11 time table released. csk will play 7 matches in chennai